1031. § | சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் |
1032. § | உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது |
1033. § | உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் |
1034. § | பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் |
1035. § | இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது |
1036. § | உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் |
1037. § | தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் |
1038. § | ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் |
1039. § | செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து |
1040. § | இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் |