931. § | வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் |
932. § | ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் |
933. § | உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் |
934. § | சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் |
935. § | கவறும் கழகமும் கையும் தருக்கி |
936. § | அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் |
937. § | பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் |
938. § | பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து |
939. § | உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் |
940. § | இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் |