861. § | வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா |
862. § | அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் |
863. § | அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் |
864. § | நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் |
865. § | வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் |
866. § | காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் |
867. § | கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து |
868. § | குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு |
869. § | செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா |
870. § | கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் |