581. § | ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் |
582. § | எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் |
583. § | ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் |
584. § | வினைசெய்வார் தமசுற்றம் வேண்டாதார் என்றாங்கு |
585. § | கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் |
586. § | துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து |
587. § | மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை |
588. § | ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் |
589. § | ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் |
590. § | சிறப்பறிய ஒற்றின்கண் செய்யாற்க செய்யின் |