551. § | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு |
552. § | வேலோடு நின்றான் இடுவென் றுதுபோலும் |
553. § | நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் |
554. § | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் |
555. § | அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே |
556. § | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் |
557. § | துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் |
558. § | இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா |
559. § | முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி |
560. § | ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் |