341. § | யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் |
342. § | வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் |
343. § | அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் |
344. § | இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை |
345. § | மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் |
346. § | யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு |
347. § | பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் |
348. § | தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி |
349. § | பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று |
350. § | பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் |