261. § | உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை |
262. § | தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை |
263. § | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் |
264. § | ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் |
265. § | வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் |
266. § | தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் |
267. § | சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் |
268. § | தன்னுயிர் தான் அறப் பெற்றுனை எனைய |
269. § | கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் |
270. § | இலர்பல ராகிய காரணம் நோற்பார் |