771. § | என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை |
772. § | கான முயலெய்த அம்பினில் யானை |
773. § | பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் |
774. § | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் |
775. § | விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் |
776. § | விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் |
777. § | சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் |
778. § | உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் |
779. § | இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே |
780. § | புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு |