671. § | எவ்விடயத்திலும் ஒரு முடிவுக்கு வந்ததும் ஆராய்வு முடிய |
672. § | கால்ந் தாழ்த்திச் செய்யும் வேலையைக் காலம் தாழ்த்திச் செய்யலாம். விழிப்புடன் விரைவில் முடிக்கும் வெலையை ஒய்வின்றிச் செய்ய வேண்டும்.§ |
673. § | இயன்ற போதெல்லாம் உடன் செயலாற்றல் போற்றத் தக்கது. |
674. § | செய்து முடியாத தொழிலும் முற்றிலும் அழிக்காத பகைவரும் |
675. § | வேண்டிய பொருள், வழிவகை, காலம், இடம்,ஆற்றும் செயல் எனும் ஐந்தினையும் முதலிலேயே தீர ஆராய்ந்து பின் செயல் புரிக.§ |
676. § | ஒரு முயற்சியால் விழையும் முடிவு, இடையில் நேரும் இடர்ப்பாடு, இருதியில் வரும் பலாபலன்கள் என்பனவற்றை நுணுகி ஆராய்ந்து பின்பு செயலாற்றுக.§ |
677. § | தொழில் முறை நன்கு அறிந்து தேர்ந்த வல்லுனரிடமிருந்து அதற்கான உள்ளார்ந்த நுட்பங்களை உறுதிப் படுத்திக் கொள்வதே ஒருவன் அத்தொழிலை நிறைவேற்றுவதற்கான வழிமுறையாகும்.§ |
678. § | ஒரு மதயானையைப் பிறிதொரு யானையைக் கொண்டு பிடிப்பது போல் ஒரு முயற்சியைப் பிறிதொரு முயற்சியால் செய்து முடித்துக் கொள்க.§ |
679. § | நண்பர்களுக்கு நல்லுதவிகளைச் செய்யும்முன் நட்புறவு பிரிந்து சென்றவரை விரைந்து நண்பராக்கிக் கொள்வர்.§ |
680. § | தம் மக்கள் அஞ்சுவதை உணர்ந்து சிற்றரசர் பேரரசர்களைப் பணிந்து நண்பராக்கிக் கொள்வர்.§ |