641. § | நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் |
642. § | ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் |
643. § | கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் |
644. § | திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் |
645. § | சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை |
646. § | வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் |
647. § | சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை |
648. § | விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது |
649. § | பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற |
650. § | இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது |