531. § | இறந்த வெகுளியின் தீதே சிறந்த |
532. § | பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை |
533. § | பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து |
534. § | அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை |
535. § | முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை |
536. § | இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை |
537. § | அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் |
538. § | புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது |
539. § | இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் |
540. § | உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் |