381. § | படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் |
382. § | அஞ்சாமை ஈகை அறிவூ க்கம் இந்நான்கும் |
383. § | தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் |
384. § | அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா |
385. § | இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த |
386. § | காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் |
387. § | இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் |
388. § | முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு |
389. § | செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் |
390. § | கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் |