111.§ | தகுதி எனவொன்று நன்றே பகுதியால் |
112. § | செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
113. § | நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
114. § | தக்கார் தகவிலர் என்பது அவரவர் |
115. § | கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
116. § | கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் |
117. § | கெடுவாக வையாது உலகம் நடுவாக |
118. § | சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் |
119. § | சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா |
120. § | வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |