81. § | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
82. § | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
83. § | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
84. § | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
85. § | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
86. § | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
87. § | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
88. § | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
89. § | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
90. § | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |